Posted 4th October 2023
Posted 2 years ago
By Thaenaaram
சிந்தனைச் சிற்றருவிகள்
சிந்தனைச் சிற்றருவிகள் ஒரு மனத்தின் சிதறல்கள். மனித நேயத்தை உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்க வைக்கும் ஒரு சுரப்பி......சிந்தியுங்கள் - உங்கள் சிந்தை தெளிவாகும். வாழ்க்கையும் வளமாகும்.