
posted 25th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கொழும்பில் துப்பாக்கிச்சூடு ஒருவர் மரணம்; ஒருவர் காயம்
கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
கிராண்ட்பாஸ் - வதுல்லவத்தை பிரதேசத்தில் இன்று (25) வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 31 வயது நபரே உயிரிழந்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)