திரு முருகமூர்த்தி பழனித்துரை

Place

யாழ்ப்பாணம், பிரான்ஸ்

Anniversary

6ஆவது வருட நினைவாஞ்சலி

Information

நீ பிரிந்து 6 வருடங்கள் ஆகி விட்டனவே!
அங்கும் இங்கும் உன் நினைவுடனே
உன் உறவுகளுடன் சீவிக்கின்றேன்
வார்த்தைகள் ஆறுதலாக இருப்பினும்
தனிமை என்னை வாட்டுகின்றது
உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு வாழ்வளிக்கையிலே
தினமும் வேண்டும் தெய்வத்தின் முன்னாலே கையேந்தி
விரதம் பூண்டு நீ பிரிந்த காரணத்தினை நினைத்துக் கொண்டு
வாழ்க்கையினை ஓட்டிக் கொண்டிருக்கும்

அன்பின் மனைவி
கௌறி

Leave a message below…