About us
எமது தேனாரம் (Thaenaaram) இணையத்தளம் எமது தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்டது.
இவ் இணையத்தளமானது, பலவிதமான ஆக்கங்களை உள்ளடக்கியுள்ளது.
இவை, எமது உறவுகளின் மரண அறிவித்தல்கள், ஆண்டு அஞ்சலி, நினைவாஞ்சலி ஆகிவற்றினைப் பிரசுரிப்பதுடன், மிகவும் ஆச்சரியப்படக்கூடிய சலுகைகளையும் வளங்குகின்றது.
அதுமட்டுமல்லாமல், எமது தேனாரம் இணையத்தளத்தில், கட்டுரைப்பகுதியினுள், சுகாதாரக் கட்டுரைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிறப்பான கட்டுரைகள் (CarPoM – Caring Pregnancy of Mothers) உட்பட, பொதுவான கட்டுரைகள், Health and Safety துணுக்குகள், சிந்தனைச் சிற்றருவிகள் அகியனவற்றுடன் கவிதைகள் எனபன வெளியாகின்றன. இவை அனைத்தும் வாழ்க்கையின் அனுபவத்தின் ஊற்றுக்களாகும். அதுமட்டுமல்லாமல் ஒரு சில சிறு கதைகைகள் உண்மையினை வெளிக் கொணரும் உயிரோட்டமாவைகளும் உள்ளன.
அது மட்டுமல்லாமல், மாதாமாதம் எமது News Letters எமது இணையத்தளத்தில் subscribe செய்தவர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றது. எனவே, நீங்களும் எமது இணையத்தளத்தினை subscribe செய்து எமது News Lettersகளை மாதம் தோறும் பெற்றுக் கொள்ளுங்கள்.
எமது இணையத் தளத்தினைப் பார்வையிடும் எம்மின மக்கள் மாத்திரமல்லாமல், அவரவர் பாஷைகளிலும் எமது இணையத்தளத்தினை மொழி பெயர்ப்பு செய்யும் வசதியினையும் எமது இணையத்தளம் கொண்டுள்ளது என்பதனையும் சந்தோஷமாக உங்களுக்கு அறியத்தருகின்றோம். இதனால், எமது தேனாரம் இணையத்தளமானது பலரின் பாராட்டுகளையும் பெற்ற வண்ணமாக இருக்கின்றது.
எமது இணையத்தளம் பலவிதமான பின் வாங்கல்களைச் சந்தித்திருந்தாலும், பெறப்படும் வீழ்ச்சியினை ஏறும் படிகளாக மாற்றுவது எப்படி என்பதனையும், விளக்கிக் காட்டுவதற்கான Motivational Podcastஇனையும் அறிமுகப்படுத்தி இருப்பதனையும் குறிப்பிடலாம். அதுமட்டுமல்லாமல், இந்த Podcastஆனது தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஆங்கிலத்திலும் வெகு சீக்கிரத்தில் வெளியிடப்படும் என்றும் கூறிக் கொள்ளுகின்றோம்.
நிர்வாகம்
தேனாரம் (Thaenaaram)