
posted 19th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வெள்ளி நிலா விளையாட்டு கழகத்திற்கு சிவஞானம் சிறீதரன் நிதியுதவி
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் 2024ஆம் ஆண்டிற்க்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் வெள்ளிநிலா விளையாட்டு மைதானத்திற்க்கான உதைபந்தாட்ட கோல் கம்பங்கள் இன்று 18/06/2024 செவ்வாய்க்கிழமை புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
கேவில் வேதக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினூடாக குறித்த நிதி ஒதுக்கப்பட்டு குறித்த வேலைத்திட்டம் இடம்பெற்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)