ரோட்டரி சேவை

கல்முனை கல்வி வலயத்திலுள்ள அதி கஷ்டப் பிரதேச பாடசாலையான கமு/கமு/துரைவந்தியமேடு அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு கல்முனை ரோட்டரி கழகத்தினர்கற்றல் உபகரங்களை வழங்கி வைக்கப்பட்டன.

தலா 3500 ரூபா பெறுமதியான இக் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது இதில் பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் அப்பியாசக் கொப்பிகள் பாடசாலைப் பை என்பன அடங்கியிருந்தன மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் செல்லையா பேரின்பராசா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கலைமுனை ரோட்டரி கழக தலைவர் எஸ் புஸ்பராசா செயலாளர் மு.சிவபாலசுந்தரம் முன்னாள் தலைவர் கே.குகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்முனை ரோட்டரி கலகத்தின் இச்சேவையினை பாடசாலை பெற்றோர் அதிபர் நலன் விரும்பிகள் பெரிதும் பாராட்டியுள்ளனர்

ரோட்டரி சேவை

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More