மேலும் 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்ற இலங்கை தமிழர்கள்

இலங்கை தமிழர்கள் மேலும் 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்

இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்பாணம் மாவட்டம் புங்குடுதீவை வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பைப்பர் படகில் புறப்பட்டு நேற்று (04) இரவு ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி ஒத்தப்பட்டி கடற்கரையில் சென்றிறங்கியுள்ளனர்.

அவர்களை மரைன் போலீசார் மீட்டு மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்றவர்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்வு.

மேலும் 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்ற இலங்கை தமிழர்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

Varisu - வாரிசு - 10.12.2025

Varisu - வாரிசு - 10.12.2025

Read More
Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Read More
எட்டாத அன்பு

எட்டாத அன்பு

Read More
Varisu - வாரிசு - 06.12.2025

Varisu - வாரிசு - 06.12.2025

Read More