
posted 17th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மீசாலை அறக்கட்டளையினால் வழங்கப்பட்ட கணினித் தொகுதி
நேற்று (16) வெள்ளிக் கிழமை யா/ கொடிகாமம் அரசினர் வித்தியாலய சமூகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, மீசாலை அறக்கட்டளையினால் மாணவர்களின் கற்றல் பயன்பாட்டிற்கு கணணித் தொகுதி வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரணையினை திரு. ஆறுமுகம் கதிர்காமநாதன் (அவுஸ்திரேலியா), திருமதி செல்வமலர் சண்முகதாஸ் (USA) ஆகியோர், தமது பெற்றோர் ஆறுமுகம் செல்வமணி ஞாபகார்த்தமாக வழங்கியிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)