
posted 23rd February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
மாணவர்களுக்கான உபகரணங்கள் அன்பளிப்பு நிகழ்வு
முஸ்லிம் விடுதலை முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள வறுமைக் கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கான பாடசாலைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு கட்சியின் கொழும்பு காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களான மௌலவி ஜெஸ்மின், முஹம்மது கனி, சிஹாமா மற்றும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஆகியோர் பாடசாலை அவற்றினை வழங்கி வைத்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)