
posted 29th February 2024
உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
நெடுந்தூர பேருந்து சேவைகள் ஊழியர்கள் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் நெடுந்தூர பேருந்து சேவைகளுக்கு முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் புதனன்று ( 28.02.2024 ) முதல் தனியார் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு யாழ், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டதுமல்லாமல் ஊழியர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகளைக கேட்டறிந்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)