
posted 5th May 2022

ரெலோ இயக்கத்தின் தலைவர் தோழர் சிறீ சபாரத்தினத்தின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று வியாழக்கிழமை நினைவு கூரப்பட்டது.
இந்த நிகழ்வு அவர் சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் அன்னங்கை தோட்டவெளியில் சிறீரெலோ இயக்கத்தின் முன்னாள் யாழ்.மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரனால் நினைவு கூரப்பட்டது.
இதன்போது புலனாய்வுத்துறையினர் அப் பகுதியில் முச்சக்கரவண்டியில் வருகை தந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)