நடமாடும் மருத்துவ முகாம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

நிறைவாழ்வு மையத்தின் ஏற்பாட்டில் குறித்த மருத்துவ முகாம் புதுமுறிப்பில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது, பல்வேறு நோய்களிற்கான சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பயன் பெற்றனர்.

குறித்த மருத்துவ முகாமில், நிறைவாழ்வு மையத்தின் இயக்குனர் தயாளினி தியாகராஜா, அருட்தந்தை குகனேஸ்வரன் மற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நடமாடும் மருத்துவ முகாம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

நடமாடும் மருத்துவ முகாம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
நடமாடும் மருத்துவ முகாம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
நடமாடும் மருத்துவ முகாம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
நடமாடும் மருத்துவ முகாம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More