காத்தான்குடி மீடியா போரத்தால் சவூதிக்கான தூதுவர் கௌரவிப்பு

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

காத்தான்குடி மீடியா போரத்தால் சவூதிக்கான தூதுவர் கௌரவிப்பு

காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்களுக்கும் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஓ. எல். அமீர் அஜ்வத்துக்கும் இடையே சந்திப்பு ஒன்று காத்தான்குடியில் இடம்பெற்றது.

காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம். எஸ். எம். நூர்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் போரத்தின் ஆயுட்கால தலைவர் மெளலவி எஸ். எம். எம். முஸ்தபா செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மீர் அஜ்வத் அவர்களுக்கு போரத்தால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

காத்தான்குடி மீடியா போரத்தால் சவூதிக்கான தூதுவர் கௌரவிப்பு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)