வெசாக் பண்டிகை அன்னதானம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு பூராகவும் தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று (05) வெள்ளி தானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ரொட்டி மற்றும் சவ்வரிசி கஞ்சி என்பன தானமாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்டு தானம் பெற்றனர்.

வெசாக் பண்டிகை அன்னதானம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)