
posted 24th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் மலையகம் - ஹப்புத்தளை ஆலயத்திற்கு நிதி உதவி
மலையகம் பதுளை மாவட்டத்தில் உள்ள ஹப்புத்தளை - தொட்டுலாகலை பிரதேசத்தில் அமைந்நுள்ள ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் கட்டிட பணிக்காக ரூபா 100,000 நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தினால் நேற்று (23) வழங்கப்பட்டுள்ளது.
இவ் உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தனது தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று ஆலய நிர்வாகிகளிடம் வழங்கி வைத்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)