சுகாதார அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் விஜயம்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சுகாதார அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் விஜயம்

சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்த்தன உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர், பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் அழைப்பின் பேரில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இந்த வைத்தியசாலையில் சீன அரசின் சுமார் ஆயிரம் மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு, முடிவுறும் தறுவாயிலுள்ள மூன்று மாடிக் கட்டடத் தொகுதியை இவர்கள் பார்வையிட்டதுடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸதீன், வைத்திய அத்தியட்சகர் அஸாத் ஹனிபா, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.

சுகாதார அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் விஜயம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)