‘வடக்கின் பெரும்போர்’  இன்று (09) வியாழக்கிழமை

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வடக்கின் பெரும்போர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி - யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் மோதும் பெருந்துடுப்பாட்ட போட்டி இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.

116ஆவது ஆண்டாக நடக்கும் இந்தப் பெருந்துடுப்பாட்டப் போட்டி இன்று தொடக்கம் சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக மூன்று நாள்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு போட்டிக்கான ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறும். தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

இந்த இரு கல்லூரிகளின் துடுப்பாட்டப் போட்டியே யாழ்ப்பாணத்தில் முதலில் ஆரம்பமான பெருந்துடுப்பாட்ட போட்டியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘வடக்கின் பெரும்போர்’  இன்று (09) வியாழக்கிழமை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)