ஈ . ம . ஜ . கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஈ . ம . ஜ . கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களை அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கே. என். டக்ளஸ் தேவானந்தா நேற்று (19) ஞாயிறுசந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தின் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஈ . ம . ஜ . கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)