Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

கரவெட்டியில் சிறப்பாக இடம் பெற்ற இரத்ததான முகாம்

வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் அனுசரணையில் யாழ்ப்பாணம் கரவெட்டி ஒன்றிணைந்த இளைஞர் அமைப்பினரால் இரத்ததான முகாம் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்டுள்ளது.

கரவெட்டி ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பின் தலைவர் தலைமையில் கரவெட்டி பிரதேச வைத்திய சாலையில் இடம் பெற்ற குறித்த இரத்ததான முகாமில் கரவெட்டி பிரதேசத்திற்க்கு உட்பட்ட 39 பேர் இரத்ததானமளித்தனர்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியினர் கலந்துகொண்டு இரத்தத்தை பெற்றுக் கொண்டனர்.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)