இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் ஆழியவளைக்கு விஜயம்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் ஆழியவளைக்கு விஜயம்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் இன்றைய தினம் புதன் (19) ஆழியவளைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் அமைந்துள்ள SK மாதிரி பண்ணையின் செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பில் பார்வையிட்டார்.

அக்கிராமத்தை சேர்ந்த பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி, சர்வதேச தொழில் நுட்பங்களையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டுவரும் குறித்த மாதிரிப் பண்ணையை அவர் பார்வையிட்டார்.

இதன்போது, குறித்த பண்ணை நிர்வாகி மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் ஆழியவளைக்கு விஜயம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)