தேசிய கலாவிபூசணம் விருது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கொழும்பு சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்தினர் “தேசிய கலாவிபூசணம்” விருது வழங்கும் விழா ஒன்றை கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தியுள்ளனர்.

இந்த விழாவில் கொழும்பு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி. ஏ.எம்.முகம்மட் சாலிஹீன் “தேசிய கலாவிபூஷணம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை சர்வதேச பிறைக்குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்வவற்றில் உறுப்பினராகவிருக்கும் கலாநிதி. சாலிஹீன் பல்வேறு சமூக சேவை மற்றும் பொது அமைப்புகளிலும் முக்கிய உறுப்பினராக இருந்து வருகின்றார்.

கிழக்கு மாகாணம் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி. சாலிஹீனுக்கு குறித்த “தேசிய கலாவிபூஷணம்” விருது வழங்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும், வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

தேசிய கலாவிபூசணம் விருது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

தேசிய கலாவிபூசணம் விருது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
தேசிய கலாவிபூசணம் விருது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
தேசிய கலாவிபூசணம் விருது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
தேசிய கலாவிபூசணம் விருது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More