கத்தியால் குத்தி காயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் கத்தியால் குத்தி நபரொருவரை காயம் ஏற்படுத்திய சந்தேகநபர் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை(26) இரவு மேற்படி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பழைய பகைமை காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டினாலே இக் கத்திக்குத்து இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) காலை சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கத்தியால் குத்தி காயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

கத்தியால் குத்தி காயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
கத்தியால் குத்தி காயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
கத்தியால் குத்தி காயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
கத்தியால் குத்தி காயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More