ரயில்  ஓட்டோ மோதியதில் நால்வர் பலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

காலி மாவட்டம் வெல்லப்பட ரயில் குறுக்கு வீதியில் ஓட்டோ மீது ரயில் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் கடவையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் உடனடியாகவே மூவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன், மருமகள் என்று தெரியவந்துள்ளது.

வெள்ளபாடை, பூஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஓட்டோவில் சென்றபோது விபத்து நிகழ்ந்தது.

ரயில்  ஓட்டோ மோதியதில் நால்வர் பலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House