கட்டாய பி.சி.ஆர். பரிசோதனை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அநாவசியாமாக வீதிகளில் நிற்போர் மற்றும் முகக்கவசம் அணியாது பயணிப்போருக்கு கட்டாய பி.சி.ஆர். பரிசோதனை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் பிரதேச செயலகமும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் அநாவசியமாக நிற்போர், வீதிகளில் முகக்கவசமின்றி பயணிப்போருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாண பொலிஸாரின் பாதுகாப்புடன் நல்லூர் பகுதியில் வீதியில் தேவையற்று நடமாடுவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

கட்டாய பி.சி.ஆர். பரிசோதனை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House