யாழில் மலேரியாத் தொற்று

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த வருடம் 7 பேர் மலேரியா தொற்றார்களாக இனங்காடப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்தித்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறினார்.

குறித்த 7 பேரும் மலேரியா தொற்றுள்ள வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் எனவும் அவர்களுக்குரிய சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழில் மலேரியாத் தொற்று

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)