மறவர்குள புனரமைப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஈச்சமோட்டை மறவர்குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று புதன்கிழமை யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தலைமையில் ஆரம்பமானது.

இந்தக் குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான நிகழ்வை யாழ். மாநகர பிரதி மேயரான து. ஈசன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

'தூய நகரம்' திட்டத்துக்கு அமைவாக, தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் மறவன்குளத்தின் அபிவிருத்தியும் இடம்பெறவுள்ளது.

நேற்றைய நிகழ்வில், யாழ். மாநகர ஆணையாளர் த. ஜெயசீலன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் அந்தப் பகுதி மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மறவர்குள புனரமைப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

மறவர்குள புனரமைப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
மறவர்குள புனரமைப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
மறவர்குள புனரமைப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
மறவர்குள புனரமைப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More