
posted 20th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஹக்கீமுக்கு கௌரவம்
அகில இலங்கை கம்பன் கழகம்,'கம்பவாரிதி' இ. ஜெயராஜ் அவர்களின் வழிகாட்டலில் மூன்றாண்டு இடைவெளிக்குப் பின்னர் சிறப்பாக நடத்திய கம்பன் விழா- 2024, கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக நிறைவுற்றது.
அதன் போது கௌரவிக்கப்பட்ட சான்றோர்கள் அறுவரில் ஒருவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களும் இடம்பெற்றார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)