posted 5th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
வான் சாகசம் - 2024 கண்காட்சி
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு "வான் சாகசம் - 2024" கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் - முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
"நட்பின் சிறகுகள்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை 6ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதிவரை காலை 10 மணி முதல் இரவு 11 மணிரை இந்த கண்காட்சி நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில் ஆளில்லா விமானங்கள், விமானப்படையின் தளபாடங்கள், ஹெலிகாப்டர்கர்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்கள் இந்த கண்காட்சியை முற்றிலும் இலவசமாக பார்வையி முடியும் என்பதுடன் ஏனையோர் 100 ரூபா கட்டணம் செலுத்தி இந்த கண்காட்சியை பார்வையிட முடியும்.
எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)