
posted 27th May 2022
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் 31ஆம் திகதியுடன் பதவியிலிருந்து விலகுகிறார் என்று இராணுவத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
எனினும், அவர் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக அவர் பொறுப்பிலிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சவேந்திர சில்வா 2019 ஓகஸ்ட் 18ஆம் திகதி இராணுவத்தின் 23ஆவது தளபதியாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியிமிக்கப்பட்டார். 2020 டிசெம்பர் 28ஆம் திகதி அவருக்கு நான்கு நட்சத்திர அந்தஸ்துள்ள பதவி உயர்வை அவர் வழங்கினார். தளபதியாக நியமிக்கப்பட்ட கஜபா படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டிருந்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY