
posted 15th January 2023

தைபொங்கலை முன்னிட்டு பேசாலை புனித வெற்றி அன்னையின் ஆலயத்தில் பங்குத் தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் கத்தேரிலிக்க மக்களும், பேசாலை முருகன் ஆலயத்தில் செந்தமிழருவி சிவஸ்ரீ தாமகுமாரக்குருக்கள் தலைமையில் இந்து மக்களும் ஞாயிற்றுக்கிழமை (15) காலை பொங்கல் இடம்பெற்றதுடன் விஷேட வழிபாடுகளும் இடம்பெற்றன.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)