
posted 7th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
இந்திய துணைத் தூதரகத்தினால் இலவச யோகாசன வகுப்புக்கள்
யாழ் இந்திய துணைத் தூதரகத்தினால் இலவச யோகாசன வகுப்புக்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 7 மணி முதல் 9 மணி வரையும் அத்துடன் புதன் கிழமைகளில் மாலை 5 மணி முதல் மாலை 7 மணி வரையும் யாழ் கலாசார நிலையத்தில் நடைபெறுகின்றன.
அனுமதிகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு 02112220505 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)