அமெரிக்கத் தூதுவர்  - யாழ். மறைமாவட்ட ஆயர் சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், யாழ். மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்தார்.

அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக யாழ். ஆயர். ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.

அதேநேரம், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்று காலை நல்லூர் ஆலயத்திலும் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், பல தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

அமெரிக்கத் தூதுவர்  - யாழ். மறைமாவட்ட ஆயர் சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY