ஆனந்த ராகம் - Anandha Raagam - 26.07.2023 - கிறிஜாவின் சவாலை ஏற்கும் ஈஸ்வரி - வியப்பில் வசுந்தராவும், அழகும்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
ஆனந்த ராகம் - Anandha Raagam - 26.07.2023 - கிறிஜாவின் சவாலை ஏற்கும் ஈஸ்வரி - வியப்பில் வசுந்தராவும், அழகும்

தன்னைச் சிக்க வைக்கச் சதித் திட்டமாகப் பாவித்த சத்தியத்தை உடைத்தெறிய முண்டக்கண்ணி ஈஸ்வரியைத் துணைக்கு வைத்துக் கொண்டாள் அந்த ஈஸ்வரி.

சொத்தினிலே சொட்டும் அசையக்கூடாது என்று கங்கணம் கட்டி காசுப் பேயாக பத்திரகாளி வேஷம் போட்டுக் கொண்டு திரியும் கிறீஜா, வாங்கிய சத்தியத்தில் கோவிலுக்கும் எந்தத் தெய்வம் கூப்பிட்டாலும் வரமாட்டேன் என்றவக்கு வந்த சோதனை - தாலியா? சொத்தா?

டைவேஸ் பண்ணி வீட்டை விட்டு வெளியில் போனால் - சொத்தில் ஒன்றும் கிடைக்காது றோட்டில தான் நிற்கதியாய் நிற்க வேண்டுமென சுதாகரித்துக் கொண்டா கிறீஜா.

வெட்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு ஈஸ்வரி என்று கூவிக் கொண்டு ஈஸ்வரியிடம் தஞ்சமடைந்தாள் கீறீஜா. மன்னிப்பும் கேட்டாள்.

எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கை வைத்து தாலியைக் காப்பாற்ற வேண்டும், சொத்தை அமுக்கவதை பிற்போட்டு சத்தியத்தை வாபஸ் வாங்கினா கிறீஜா.

ஆனந்த ராகம் - Anandha Raagam - 26.07.2023 - கிறிஜாவின் சவாலை ஏற்கும் ஈஸ்வரி - வியப்பில் வசுந்தராவும், அழகும்

அப்படியானால்;

சத்தியத்தில இவ்வளவு வில்லங்கள் இருக்கா?
அந்த சத்தியம் எதற்காக வாங்கப்பட்டது? ஏன் வாங்கப்பட்டது?

அச் சத்தியத்தின் உள்நோக்கம் என்ன?
இப்படி ஒன்றையும் யோசிக்காமல் சத்தியம் பண்ணினாலும் இவ்வளவு பிரச்சினைகள் வருமா?
சத்தியம் கடவுளால் உருவாக்கப்பட்டதா?
அல்லது;
சமுதாயத்தால் மக்களை விரட்டி அவர்களை ஒரு வழிக்கு கொண்டுவர ஒழுக்கத்தை உணர்த்தத் திணிக்கப்பட்டதா?

எதற்கும் ரொம்ப ரொம்ப யோசியுங்க சத்தியம் பண்ணுமுன்பு.

ஆனால், வாழ்க்கையில் எத்தனையோ அநியாயங்கள் எல்லாம் நடக்கிறதே! எவ்வளவோ - சத்தியங்கள் - பெற்றாரின் முன் - தெய்வங்களின் முன் - பெரியவர்கள் முன் - இப்படி சத்தியம் பண்ணியவர்கள் இன்னமும் நல்லாக எம் கண் முன்னாலேயே சீவிக்கிறார்களே!

இப்படியான சத்தியங்களுக்கு என்னதான் விளக்கம் சொல்ல முடியும்?

ஆனால், இப்படியான குளறுபடிகளின் மத்தியில் அழகினால் ஈஸ்வரியைக் கல்யாணம் பண்ணி சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்திடலாமா?

உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.

இதற்கு முதல் கருத்தை - இதை எழுதும் நான் சொல்லுகிறேன். youtube Comment sectionனில் பாருங்க.

எனது youtueb சனலானது, ஆனந்தராகம் - Anandha Raagam

இந்த சீரிலின் எப்பிசோட்டில நடந்து கொண்டிருப்பன எல்லாம் எங்களில் அநேகரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம் - ஏன் இப்பவும் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம் - நடைபெறுவதற்கு நீங்கள் அவர்களின் waiting list ரிலேயும் இருக்கலாம்.

இப்படி கிறீஜாவைப் போல வாழ்பவர்கள் இந்த சீரியலைப் பார்த்து காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு புழகாங்கிதம் அடைபவர்களும் இருக்கலாம்.

ஏன்தான் இந்த அரைக்கும் மெஷினுக்குள்ளே கையை வைத்தோம் என்று எண்ணுகிற காலம் வராமல் எங்க போகும் என்று நினைக்கிறீர்கள்?

மீண்டும் சந்திப்போம்..

கொஞ்சம் பொறுங்கோ - அடுத்த எப்பிசோட்டைப் பார்க்க முன்பு - எனது channelஐ subscribe பண்ண மறக்காதேயுங்க .

உங்களுக்கு ஏதாவது எனது சொல்லத் தோன்றினால் எழுதுங்கள். திட்ட வேண்டுமா - திட்டுக்கள் - நான் எனது வாழ்க்கையில் பார்க்காத்தா? அல்லது கேட்காத்தா?

நன்றி - வணக்கம்