Varisu - வாரிசு - 15.07.2026 | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

: ,
: ,
: and

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இது வரைக்குமான வாரிசு தமிழ் சீரியலிலே, பிரபு தனது தில்லாலங்கடி வேலையினை செய்து கொண்டிருக்கையிலே, சந்தேகங்கள் தமிழுக்கும், சிபீக்கும் இருந்தாலும், ஒருவிதமான தடயங்களும் இல்லாமல் அழித்துக் கொண்டு வருகின்றான். ஏமாற்றங்களைத் தழுவியவர்களாக தமிழும், சிபீயும், ஜனாம்மாவும் எதுவுமே செய்ய முடியாமல் ஏக்கத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். கல்யாணம் நடப்பதற்கு எந்தத் தடையுமோ, அல்லது நிரூபிக்க இயலாத தடயங்களோ இருந்தும் இல்லாதது போன்று இருக்கின்றது. சிபீயோ மிகவும் திடகாத்திரமான முடிவுடன்தான் இருக்கின்றான், இந்தக் கல்யாணத்தினை நிறுத்துவேன் என்று தமிழுக்கு வாக்குக் கொடுத்திருக்கின்றான். விநோத்தும் பொய்யினைச் சொல்லும்படி மிரட்டப்பட்டார். வாழ்க்கையோ வெறுத்து நிலையினில் தமிழும், சிபீயும், ஜனாம்மாவும்.

எல்லாவிதமான தடயங்களையும் அழித்துக் கொண்டு ஜனாம்மாவின் சாம்றாஜியத்தினை இல்லாமலாக்கி விடுவதற்கு திடசங்கற்பம் பூண்ட வண்ணமாக பிரபுவும், அவனது அம்மாவும், குறிஞ்சியின் பின்னணியில் இருக்க வைத்து இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். தன்னுடன் சம்பந்தமான எல்லாவற்றினையும் அழிப்பதற்காக திட்டத்தின் மேல் திட்டம் போட்டு முன்னமே கணித்து ஓடிக் கொண்டிருக்கின்றான் பிரபு.

Varisu - வாரிசு - 21.07.2026 - தீயும், தீயனவும் அஸ்தமித்தே தீரும்

உண்மையான சாட்சிகளையும், ஆதாரங்களையும் கட்சிதமாக ஒன்றும் இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கின்றான். உயிர்ப் பயத்தினைக் காட்டி வெருட்டுகின்றான். ஒழித்து அடைத்து வைக்கின்றான். பழிவாங்கத் துடிக்கின்றான். அநியாயத்தினை, அதாவது, குறிஞ்சியின் பாவங்களை அவன் துடைக்காமல், அவற்றினை மெருகூட்டி விளைய வைக்கின்றான். நியாயத்தில் வாழும் ஜனாம்மாவின் குடும்பமோ எதுவுமே செய்ய முடியாமல் தவிக்கையிலே, தீவினை பிரபுவின் வடிவத்தில் கை கொட்டிச் சிரிக்கின்றது.

இதெற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவதற்காகவே சிபீ பிறந்தானோ என்னவோ தெரியவில்லை, தான் என்ன செய்யப் போகின்றேன் என்று தமிழுக்குக் கூடச் சொல்லாமல் காயை நகர்த்துகின்றான். மாப்பிள்ளை பிரபுவிற்கான பரிசினை, அதாவது, அவனது தகப்பனை, குறிஞ்சியை சபை முன்னிலையில் நிறுத்துகின்றான். பிரபு ஆடின ஆட்டமோ இவ்வளவு காலமும் ஒரே மாதிரியாக இருந்தது. இப்போது சிபீ ஆடும் ஆட்டமோ வித்தியாசமாக இருக்கின்றது, பிரபுவோ, அவனின் அம்மாவோ அல்லது குறிஞ்சியோ எதிர் பார்க்காததொன்றாக அது இருந்தது.

பிரபுவின் நாடியோ அறுந்தது. அசைவற்றிருந்தான். ஆடிப் போனா பிரபுவின் அம்மா. குறிஞ்சியை சபையினர் முன்னிலையில் அடித்துத் துன்புறுத்தினான் சிபீ. தனது தகப்பனை சிறுவயதில் இருந்தே ஒதுக்கிவிட்டு தானும், தனது அம்மாவும் தனியவே வாழ்ந்து வருகின்றோம் என்ற அவர்களின் வேதாந்தத்தினைக் கையில் எடுத்தான் சிபீ. அவர்களின் போக்கில் ஆடத் தொடங்கினான் இந்த ஆட்டத்தினை.

குறிஞ்சி அவனது மகனுக்கும், அவனது மனைவிக்கு செய்ததாகச் சொல்லப்பட்ட துரோகங்களை முன்னெடுத்தான், சிபீ. தான் குறிஞ்சியை அடித்து பிரபுவிற்கு சந்தோஷத்தினைக் கொடுப்பதாக் கூறிக், கூறி குறிஞ்சியை அனைவரின் முன்னாலும் அடித்துத் துன்புறுத்துகின்றான். குறிஞ்சியின் மனைவியாலும் பொறுக்கமுடியவில்லை, பிரபுவினாலும் அதனைத் தாங்க முடியவில்லை.

எப்படியெல்லாம் மற்றவர்களைக் குறிஞ்சி துன்புறுத்தினானோ அவ்வாறே அவன் குடும்பத்தினை வைத்தே குறிஞ்சியைத் துன்புறுத்தி உண்மையினை வெளிக் கொணருவதற்காக முடிவு செய்ததுமல்லாமல், இவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினை விட்டு ஓடோடிச் செல்ல வைக்க வேண்டும் என்ற முடிவினை நோக்கி இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றான் சிபீ.

இதனை எதிர்பார்க்கவில்லை, பிரபுவும், அவனது அம்மாவும். கொலைக்களத்திற்குக் கொண்டு போகப்படும் ஆடு போல குறிஞ்சி சிபீயால் இழுத்து வரப்பட்டான், சபை அனைவரின் முன்னாலும்.
லிடியாவின் உண்மையானது கதையாகியது, றாமசாமியை விநோத்தினை வைத்து காமவெறி பிடித்தவன் என்று பட்டம் கட்டியாகி விட்டது. வெகுவான சந்தோஷத்திலே மிதந்தவர்களாய் பிரபுவும், அவனின் அம்மாவும். இப்படியாக கட்சிதமாக காயை நகர்த்தி வெற்றி வாகை சூடின பிரபுவுக்கான அதிர்ச்சிக் காட்சிதான் இந்த குறிஞ்சிநாதனைத் தொரதொரவென்று சிபீ இழுத்து வந்தது.

பொய்யான கதைகளும், வாழ்க்கையும் மாயை போன்று ஆலமரமாக வளருவது போலத் தெரிந்தாலும், உண்மையென்பது உரம்பெற்ற மலையாகவும், கடலின் அலையாகவும் எழுந்து வந்து மாயையான எல்லாவற்றையும் காவு கொள்ளும். இதுதான் வாழ்க்கை என்பது. இங்கு நடைபெறுவது ஒரு பகுதிதான். மிச்சம் அனைத்தையும் நமது வாழ்க்கையானது காட்டிக் கொண்டிருக்கின்றதுதானே!

தந்தையை சிபீ அடிப்பதனைக் கண்டு மகன் பிரபாவினால் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா?
சிபீ பிரபுவைக் கூப்பிட்டு குறிஞ்சியை அடித்து அவனது வெறுப்பினை எல்லாம் கொட்டித் தீர்க்கும்படி அழைக்கையிலே பிரபுவின் உண்மையான இராச்சதன் அவனுள்ளே இருந்து வெளியே வருவான்தானே!

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.

வணக்கம்!

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)