ஜெயிக்கும் பெண்மை

ஜெயிக்கும் பெண்மை

கவிதைகளில் உனை வடித்தேன்
கவிதைக்கே மெருகூட்ட
கவிதையே வேண்டாமென விட்டெறிந்து சென்றாயோ!
அக்கவிதையே நானென்று சொன்னதும் நீ வந்தாய்
அக்கவிதைக்கு இடம்கொடாத நீ உண்மைப் பெண்தானே!