Dr. Ethirmarnasingam Jerome

*7 மாத நினைவு அஞ்சலி*

Place

சென்னை

Anniversary

40 மாத நினைவு அஞ்சலி

Information

பாசத்தின் உருவே! பதுமையின் குருவே!
உதவிடும் கரமே! எங்கேதான் போனீர்?
வையகம் காணும் வாழ்ந்தது போதும்
என்றென்னும் முன்பே எங்குதான் போனீர்?
கையினைப் பற்றி கலங்காதிரு என
சொல்லிய போது விழங்கா மொழியாய்
வினாவாய் போனதோ?
தூங்கும் நேரம் தூரமாய் சென்றீரோ?
ஏங்கும் நாங்கள் என்னதான் செய்வோம்?
அமைதியாய் வாழ்ந்தீர் அமைதியாய் பிரிந்தீர்
ஆருயிர் உயிரே தவிக்க ஏன் விட்டீர்?
தாங்க முடியல தூக்கமோ வரல
ஏக்கமே மீதியால் இதயமோ கனக்குது
என்னதான் செய்வோம் விளங்கவுமில்லை
ஆசையின் உயிரே மனமொத்தா சென்றீர்
ஆண்டவர் அழைத்தாரோ அன்புக் கரம் தந்தாரோ?
இவ்விடம் போதும் என்னிடம் வாரும்
என்றா கூறிக் கூட்டிச் சென்றாறோ?
எம்மைப் பாரும் உறுதுணையாயிரும்
ஆறுதல் தாரும் எம்மை எப்பவும் காரும்
என்றெல்லாம் வேண்டும் உம்முயிர் ஜீவன்கள்,

மனைவி, பிள்ளைகள்

Leave a message below…