திருமதி பற்றிமாராணி அருந்தவம் (கிச்சி)
Anniversary
2 ஆம் வருட நினைவஞ்சலி
Information
காலங்கள் இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.
உங்கள் வார்த்தைகளைக் கேட்டும் ஏக்கமுடன் வாழுகின்றேன்.
உறவுகளாக இருந்து பிரிந்து தூரமாகப் போய்க்கொண்டிருக்கின்றது.
ஆனால், உங்களது ஆன்மாவை இறைவன் தன்னுடன் நல்லிடம் தந்து வைத்திருப்பார்.
ஆமென்!
உங்கள் தம்பி (குமார்) குடும்பம்.
Leave a message below…