
posted 14th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
“பறவைகளை பின் தொடர்வோம்”

இயற்கை ஊக்குவிப்பு கழகம் (NAC) மற்றும் யாழ்ப்பாண பூச்சியல் சங்கம் (JES) ஆகியனவற்றின் ஏற்பாட்டில்
"பறவைகளை பின் தொடர்வோம் " செயற்பாட்டில்"
- பறவைகளை அவதானித்தலும் அடையாளம் காணுதலும்
- வலசைப் பறவைகளின் பயண பாதைகள்
- உயிரியல் பல்வகைமையில் பறவைகள், பூச்சிகளின் பங்கு
- இயற்கையுடன் இளைஞர்கள்
- நாம் இயற்கையுடன் பங்குதாரர்களாகுவோம்
போன்ற விடையங்கள் நடைபெறவுள்ளது.
பங்குபற்றுனர்களின் கவனத்திற்கு;
- தங்களின் வரவினை 0772658002 இலக்கத்திற்கு, முழுப்பெயர், வயது, முகவரி ஆகியவற்றை WhatsApp ஊடாக அனுப்பி உறுதிப்படுத்திய பின்னர் பங்குபற்றவும்.
முக்கியமாக பங்குபற்றுனர்களின் கவனத்திற்கு;
பங்குபற்றுனர்கள் இயற்கையுடன் ஒத்த நிறங்களையுடைய ஆடைகளை அணிய வேண்டுமென்று, அதாவது, பிரகாசமான ஆடைகளைத் தவிர்க்கவும்).
அத்துடன், தொப்பி, தண்ணீர் கொண்டு வர வேண்டுமென்று இயற்கை ஊக்குவிப்பு கழகம் அறிவிக்கின்றது.
நன்றி
நன்றி
NAC - Nature Appreciation Club
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி