வல்லிபுர ஆழ்வார் ஆலயம் வருடாந்த உற்சவத்தின் சப்பர உற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயம் வருடாந்த உற்சவத்தின் சப்பர உற்சவம் வெள்ளி (07) நூற்றுக் கணக்கான பக்தர்கள் புடைசூழ எம்பெருமான் வசந்த மண்டப பூசை நடைபெற்று சப்பரத்தில் வெளிவீதி வந்தார்.

வல்லிபு ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் சிவாச்சாரியார்கள் வேதமோத வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்று வல்லிபுரத்து ஆழ்வார் சப்பறத்தில் வெளிவீதி வந்தார்.

இதேவேளை சனிக்கிழமை நாளை காலை 5 மணியளவில் தேர் உற்சவ பூசைகள் இடம் பெற்று கிரிகைகள் ஆரம்பமாகி 8:45 மணியளவில் தேர் திருவிழாவும் இடம் பெறவுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை (08) பிற்பகல் வல்லிபுரத்து ஆழ்வார் சமுத்திரத் தீர்த்தமும் இடம் பெறவுள்ளது.

வல்லிபுர ஆழ்வார் ஆலயம் வருடாந்த உற்சவத்தின் சப்பர உற்சவம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More