வரலாற்றில் செங்கோலுடன் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல் அமர்வு
வரலாற்றில் செங்கோலுடன் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல் அமர்வு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரலாற்றில் முதல் தடவையாக செங்கோலுடன் நேற்று (30.11.2021) செவ்வாய்க்கிழமை சபையின் அமர்வு முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த செங்கோல், முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைவாக - அண்மையில் காலமான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் 10ஆவது நிர்வாகி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக ஆலயத்தால் வழங்கப்பட்டது.

ஆலயத்தின் 11ஆவது நிர்வாகியும் பிரபல கட்டட வடிவமைப்பாளருமான சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரால் வடிவமைக்கப்பட்டு இந்த செங்கோல் உருவாக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

வரலாற்றில் செங்கோலுடன் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல் அமர்வு

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More