வரலாறு வாழ்வோடு கண்காட்சி

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வரலாறு வாழ்வோடு கண்காட்சி

வரலாறு வாழ்வோடு இணைந்ததாக எனும் தொனிப்பொருளில் கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்து நடாத்திய கண்காட்சி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்றது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் மற்றும் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர் திருமதி ஜிஹானா ஆலிப் அதிபர் ஏ. ஜி.எம். றிஸாட் ஆகியோர் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர்.

வரலாறு வாழ்வோடு கண்காட்சி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)