யாழில் ஆரம்பமான குதிரைச் சவாரி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணத்தில் மீண்டும் குதிரை வண்டிப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் உள்ளமையால் குதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (24) யாழ். நகரத்தில் தனது வழமையான செயற்பாடுகள் மேற்கொள்வதற்கு குதிரை வண்டியில் பயணம் செய்த அவரை வீதியில் பயணித்தோர் அனைவரும் வியப்புடன் அவதானித்தனர்.

யாழில் ஆரம்பமான குதிரைச் சவாரி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY