
posted 13th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மொட்டு அமைப்பாளர் சஜித்துடன் இணைவு
சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
நீண்டகாலமாக சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயல்பட்டுவந்த ப. சந்திரகுமார் என்பவரே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பதவியை சந்திரகுமாருக்கு வழங்கியுள்ளார்
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)