
posted 30th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முறைகேடான E- வீசா
முறைகேடான E- வீசா மோசடியினால் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், ,உல்லாசப் பயணிகள் வருகை போன்றவற்றிக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டி பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தனித்தனியாகத் தாக்கல் செய்துள்ள வழக்குகள் எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதியரசர்கள் குழாத்தினர் திங்கட்கிழமை(29) தெரிவித்தனர்.
அதைப் பற்றி இந்த வழக்கைத் தொடுத்துள்ள எம்.பிக்கள் மூவரும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போது கூறினர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)