முதல் நன்மை அருட்சாதனம் பேசாலை புனித வெற்றி அன்னை பங்கில் 80 பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றி அன்னையின் ஆலயப் பங்கில் ஞாயிற்றுக்கிழமை (12.06.2022) திருச்சபை இறை மக்களுக்கு வழங்கும் திருவருட்சாதங்களின் ஒன்றான முதல்நன்மை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பேசாலை பங்குத் தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவானது, அருட்பணி எஸ். ஜெயந்தன் பச்சேக் அடிகளாரின் முதன்மையில் அருட்பணியாளர்கள் ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் க. அருள்ராஜ் குரூஸ் அடிகளார் மற்றும் எஸ். இயேசுபரநாதன் (டிக்சன்) அடிகளார் இணைந்து ஒப்புக்கொடுத்த இக் கூட்டுத்திருப்பலியில் 80 பிள்ளைகள் இம் முதல்நன்மையை பெற்றுக் கொண்டனர்.

முதல் நன்மை அருட்சாதனம் பேசாலை புனித வெற்றி அன்னை பங்கில் 80 பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY