posted 29th August 2021
எஸ் அல்போன்ஸ் பீரீஸ்
மன்னார் மாவட்டத்தில் பேசாலை என்னும் இடத்தில் மிகவும் நீண்ட காலமாக தனது குடும்ப வாழ்வாதாரமாக வீட்டு தோட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயியும் கலைஞருமான எஸ். அல்போன்ஸ் பீரிஸ் அவர்களின் தோட்டத்தில் இரு வெவ்வேறு பப்பாசி மரங்களில் காணப்பட்ட அதிசயங்கள்.
ஒரு பப்பாசி இலையின் தண்டு நடுப்பகுதியில் பப்பாசி பூத்து காய்களாக உருவாகி இருப்பதையும், அடுத்து மற்றைய மரத்தில் ஒரு பப்பாசிக் காய்யானது ஐந்து விரல்கள் உருவத்தில் காய்த்திருப்பதையே படங்களில் காண்கின்றீர்கள். மேலும், இப்பப்பாசி அதிசயத்தை ஒருசிலர் வியப்புடன் பார்த்தனர்!
வாஸ் கூஞ்ஞ