மட்டு. ஆயராக அன்ரன் ரஞ்சித் நியமனம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மட்டு. ஆயராக அன்ரன் ரஞ்சித் நியமனம்

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புதிய ஆயராக கலாநிதி அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் பாப்பரசர் பிரான்சிஸால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வு பெற விரும்புவதாக வத்திக்கானுக்கு அறிவித்தார். அவரின் பதவி விலகலை ஏற்று, பாப்பரசர் பிரான்சிஸ் புதிய ஆயரை நியமித்தார் என்று வத்திக்கானின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிதாக நியமிக்கப்பட்ட அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் கொழும்பு மாவட்ட உதவி ஆயராக பதவியில் உள்ளார். 58 வயதான இவர், யாழ்ப்பாணம் - நாரந்தனையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

மட்டு. ஆயராக அன்ரன் ரஞ்சித் நியமனம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)