மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பொன்று  கிளிநொச்சியில் இடம்பெற்றது. | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்திப்பு மாலை 4.30 மணியளவில் கிளிநொச்சி சம்புக்குளம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

குறிதத் மக்கள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டிருந்ததுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர், மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பொன்று  கிளிநொச்சியில் இடம்பெற்றது. | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House