posted 2nd October 2021
மகாத்மா காந்தியின் 152ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு
பருத்தித்துறை வீரசந்திரன் வடிவல் மூலையில் அமைந்துள்ள
அன்னாரின் உருவச் சலைக்கு இன்று 2ஆம்திகதி சனிக்கிழமை
மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அகில இலங்கை காந்தி சேவாசங்கம் மற்றும் அறவழிப்
போராட்டக்குழு ஆகியன இணைந்து மலரஞ்சலிக்கு
ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிறுவனங்களின் சார்பில் வி ஜி தங்கவேல் மலரஞ்சலி செலுத்தினார். கொட்டும் மழைக்கு மத்தியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
எஸ் தில்லைநாதன்