
posted 7th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பிரதமரை சந்தித்தார் இந்தியத் தூதுவர்
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று சந்தித்தார்.
இருவரும் இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார மற்றும் கலா சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)